Connect with us

Cinemapettai

28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

Cinema News | சினிமா செய்திகள்

28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

பேட்ட

தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார். இந்த மாஸ் பேக்கேஜ் படத்துக்கு முதுகுத்தண்டு என்றால் அது ஸ்டைல் சாம்ராட் சூப்பர்ஸ்டார் தான்.

petta

காளி என்கிற ஹாஸ்டல் வார்டன், பிளாஷ் பேக்கில் பேட்டவேலன் என்கிற கராத்தே பள்ளி நடத்துபவர் என் வெவ்வேறு பரிணாமத்தில் அசத்தி இருப்பார்.

இந்நிலையில் பள்ளி பருவத்தில் இருந்தே நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்றும் படக்குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்து விவேக் ட்வீட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top