விவேகம் படம் தமிழ் சினிமாவில் மைல்கல்லாக அமையும் – சொன்னது யார் தெரியுமா? - Cinemapettai
Connect with us

Cinemapettai

விவேகம் படம் தமிழ் சினிமாவில் மைல்கல்லாக அமையும் – சொன்னது யார் தெரியுமா?

ajith57 vivegham

News | செய்திகள்

விவேகம் படம் தமிழ் சினிமாவில் மைல்கல்லாக அமையும் – சொன்னது யார் தெரியுமா?

இரண்டு வருடங்கள் ஓய்வின் பின்னர் தற்போது தல அஜித்தின் நடிப்பில் வெளியாகவிருப்பது தான் விவேகம்.

அஜித்தின் இந்த 57வது படம் ஜேம்ஸ் பான்ட் படங்களுக்கு ஈடாக தயாராகி வருவதாக பல தகவல்கள் வந்துவிட்டன. படத்தின் ஒரு சில புகைப்படங்கள் ஃபஸ்ட் லுக் என ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் விவேகம் படத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து,இப்படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைத்தது.

என்னவென்றால், அஜித்தின் விவேகம் படம் நிச்சயம் தமிழ் சினமாவின் மைல்கல்லாக அமையும்,படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் நிறைத்திருக்கும் என்றார்.

இந்த செய்தியால் விவேகம் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top