Connect with us
Cinemapettai

Cinemapettai

மிரளவைக்கும் அஜித்தின் விவேகம் ட்ரெய்லர் இதோ உங்களுக்காக.!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிரளவைக்கும் அஜித்தின் விவேகம் ட்ரெய்லர் இதோ உங்களுக்காக.!!!

அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளிவரவுள்ள விவேகம் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், படத்தை பற்றி வெளி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறது.

மேலும் ட்ரைலர் வருமா? வராதா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகவே காணப்பட்டு வந்தது, பலர் ட்ரைலர் வராது எனவும் கூறி வந்தனர்.

இந்நிலையில், விவேகம் ட்ரைலர் நாளை நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் என தகவல்கள் கசிந்து உள்ளது. ஆனால் இன்று இரவு கூட ரசிகர்களுக்கு சப்ரைசாக ட்ரெய்லர் வெளியாகலாம்.அது தான் இந்த ட்ரெய்லர்

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top