Connect with us
Cinemapettai

Cinemapettai

3250 ஸ்கிரீனில் விவேகம்! மாஸ் காட்டும் அஜித்.. முழுவிபரம் உள்ளே..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3250 ஸ்கிரீனில் விவேகம்! மாஸ் காட்டும் அஜித்.. முழுவிபரம் உள்ளே..

படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையில் சுமார் 3000 ஸ்கிரீன்களில் விவேகம் வெளியாகும் என்று கணித்திருந்தது சினிமாவுலகம். ஆனால் அதையும் தாண்டி தாவிக் குதித்திருக்கிறார் அஜீத். விவேகம் உலகம் முழுக்க 3250 ஸ்கிரீன்களில் வெளியாகிறது. அதன் விபரம் இங்கே-

தமிழ்நாடு – 800
ஆந்திர பிரதேஷ் – 450
கேரளா – 300
கர்நாடகா – 300
மலேசியா – 700
யுனைடட் ஸ்டேட்ஸ். 340
வேறு மாநிலங்கள் – 360

ஆக மொத்தம் 3250.

Ajiths-Vivegam-releaseமுன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல… டிக்கெட்டுடன் வாட்டர் பாட்டில், பாப்கார்ன் என்று அடிஷனல் ஐட்டங்களுக்கும் சேர்த்து சில தியேட்டர்களில் 600 ரூபாய் வாங்கப்படுகிறதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top