Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் டீசர் குறித்த வதந்தியை தெளிவுடுத்திய பிரபலம்..!.

விவேகம் பட டீஸர் வந்ததில் இருந்து அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து விட்டனர். இதுபோல மாஸ் டீஸருக்காக தான் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் டீஸரில் வந்த ராப் போஷன்கள் எல்லாம் யோகி பி செய்ததாக ரசிகர்கள் நினைத்திருக்கின்றனர்.

ஆனால் பிரபல பாப் பாடகரான யோகி பி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அது நான் இல்லை, அது என்னுடைய குரலும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அதோடு தல செமயாக இருக்கிறார் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top