ரொம்ப நாட்களாக அஜித் முகத்தைத் திரையில் பார்க்காமல் இருப்பதால் இன்று இரவு வெளியாக இருக்கும் ‘விவேகம்’ படத்தின் டீசருக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்து இப்போ வெளிவந்துள்ளது.