fbpx
Connect with us

Cinemapettai

68 மணி நேரத்தில் பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த விவேகம் டீசர்

News | செய்திகள்

68 மணி நேரத்தில் பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த விவேகம் டீசர்

தல அஜித்தின் விவேகம் டீஸர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளை முறியடித்தது. 45 நிமிடங்களில் 1 லட்சம் லைக்ஸ் பெற்று தென்னிந்தியாவில் முதலிடம் பெற்றது.

மேலும் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்ததாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் அது கபாலி சாதனையை முறியடித்தது.

இந்நிலையில் டீஸர் வெளியாகி மூன்றாவது நாளில் 1 கோடி வியூஸ் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. வெறும் 68 மணி நேரத்தில் இந்த சாதனையை படைத்துள்ள விவேகம், இன்னும் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில இருந்துவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top