யூடூப்பில் வெளியாவதற்கு முன்பாக தல அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் திருட்டு தனமாக வெளியானது.

தல அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் நேற்று வெளியாகி சாதனை படைத்து வருகிறது. இப்படம் யூடூப்பில் அப்லோடு செய்வதற்கு முன்பாக திருட்டுத்தனமாக வெளியாகி உள்ளது. அப்படி வெளியானாலும், டீசர் சாதனை படைத்துவிட்டது. வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1.6 மில்லியன் பேருக்கு மேல் பார்வையிட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  ரஜினியிடம் அரசியல் கேள்வி கேட்டால் இதான் நடக்கும்

12 மணி நேரத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த டீசர் படத்தின் வில்லன், ஹீரோயின்கள் யாரும் இடம்பெறவில்லை. தல பிறந்தநாளையொட்டி அவருக்காக உருவாக்கப்பட்ட இந்த டீசரில் தல பலவேறு ஸ்டன்ட் காட்சிகளை செய்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.