fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தெறியின் அனைத்து சாதனையையும் முறியடித்த விவேகம்.! ஆனால் பைரவா சாதனை முறியடித்ததா ?

ajith vivegam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெறியின் அனைத்து சாதனையையும் முறியடித்த விவேகம்.! ஆனால் பைரவா சாதனை முறியடித்ததா ?

இளைய தளபதி விஜய்யின் தெறி டீசர் தான் முதல் 1 கோடி ஹிட்ஸ். மேலும் 3 லட்சத்திற்கு மேல் லைக்ஸ் வாங்கி அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த அஜித்தின் விவேகம் டீசர் தெறியின் ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ் சாதனையை முறியடித்துவிட்டது.

தற்போது வரை விவேகம் டீசரை 11.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர், 350k லைக்ஸ் பெற்றுள்ளது. ஆனால், பைரவா 15 மில்லியன் ஹிட்ஸ் என்பதால் அதை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top