ajith surviva song award

அஜித்தின் விவேகம் படத்தை பற்றி தான் இப்போது ரசிகர்களின் அதிக பேச்சே. போஸ்டர்கள், டீஸர், பாடல் என மக்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

படக்குழுவும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு பாடலாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிரபல பாடல் நிறுவனமான Sony Music விவேகம் படத்தின் சர்வைவா பாடலுக்காக விருது அளித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் செல்பி எடுத்தது எவ்வளவு பெரிய விஷயம். மொட்டை ராஜேந்திரன்

மிக விரைவில் இப்பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. Sony Music யூடியூபில் வெளியான இப்பாடல் மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் நடிக்கும் அறிய வாய்ப்பை இழந்துவிட்டேன்.! கவலைப்படும் பிரபல நடிகர்.! என்ன படம்?