fbpx
Connect with us

விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி உறுதியானது- மாஸ் அதிரடி தான்

vivegam_cinemapettai

News / செய்திகள்

விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி உறுதியானது- மாஸ் அதிரடி தான்

அஜித்தின் விவேகம் படம் தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு. வேதாளம் படத்தில் இருந்து மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அஜித் இருப்பது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

படத்தின் ஒவ்வொரு புகைப்படமும் வெளியாகும் போது ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர், அதோடு சமூக வலைதளங்களில் டிரண்ட் செய்கின்றனர். மே 1 அஜித்தின் பிறந்தநாள் வருகிறது, இன்னொரு சந்தோஷ செய்தி என்னவென்றால் அன்றே விவேகம் படத்தின் டீஸரும் வெளியாக இருக்கிறதாம்.

இந்த தகவல் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது. அண்மையில் இப்படத்தின் எடிட்டிர் ரூபன் அவர்கள் பல்கேரியா சென்றது குறிப்பிடத்தக்கது.

சோ தல பேன்ஸ் கெட் ரெடி பார் அதிரடி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top