நெடுநாள் பிரச்சனைக்கு பிறகு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான படம் தரமணி. ராம் இயக்கிய இப்படத்தில் புதுமுக நடிகர் வசந்த் ரவி நடிக்க ஆண்ட்ரியாவும் நடித்திருந்தார்

அண்மையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ராம் பேசும்போது, இந்த படம் வெளியாக நிறைய பிரச்சனைகள் இருந்தது. ஒரு நாள் இப்பட தயாரிப்பாளர் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

அதிகம் படித்தவை:  2 வருட நிறைவில் அஜித் , விஜய்

எப்படி விவேகம் படம் ரிலீஸ் அன்று இந்த படத்தை வெளியிட முடியும், எந்த ஒரு திரையரங்கும் கிடைக்காதே என்று பயந்தேன். பின் ஆண்ட்ரியா வந்து இரண்டு கதைகளுமே வெவ்வேறு கதை, அதனால் பயப்பட வேண்டாம் என்று அவர் கூறியதாக மேடையில் பேசினார்.

அதிகம் படித்தவை:  அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம் - இளம் இயக்குனரின் ஆசை

அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு பின் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.ஆனால் இப்போ இயக்குனர் பெரும் மூச்சி விட்டுருப்பார்.