Vivegam_Ajith

அஜித் நடிப்பில் விவேகம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலேயே டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் தெறியாக தான் இருந்தது.

தற்போது இந்த சாதனையை விவேகம் பர்ஸ்ட் லுக் முறியடித்துள்ளது, கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை ஷேர் செய்துள்ளனர்.