விவேகம் படம் ஆகஸ்ட் 24-ம் தேதி மிக பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்
விவேகம் படம் வருவதற்கு முன்னாடியே அதிக சாதனை படைத்து வருகின்றன இது அனைவரும் அறிந்ததே.comedian in vivegam

அப்படியிருக்க இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது பிஸியாக நடந்து வருகின்றது, இதற்காக படக்குழுவினர்கள் பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழ் திரைப்படத்திலேயே  தமிழ் படங்களில் விவேகம் தான் முதன் முறையாக, Bulgaria, Hungary, Malta ஆகிய நாடுகளில் ரிலிஸாகவுள்ளதாம்.ajith vivegam

இப்படம் முழுவதும் இந்த நாடுகளை சுற்றியே எடுக்கப்பட்டதால் அங்கும் ரிலிஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்களாம்.