fbpx
Connect with us

Cinemapettai

விவேகம் படத்தின் புதிய மாஸ் புகைப்படம் (படம் உள்ளே)

Vivegam_Ajith

விவேகம் படத்தின் புதிய மாஸ் புகைப்படம் (படம் உள்ளே)

இயக்குனர் சிவா வாரம் வாரம் வியாழன் அன்று விவேகம் படத்தின் எதாவது புகைப்படத்தை வெளியியிடுவர் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சற்று முன் இயக்குனர் சிவா ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதில் அஜித் மிகவும் மாஸாகவும் அதே சமயம் கட்டுமஸ்தான உடம்புடன் ஸ்டைலிஷாவும் லோ லைட்டில் கையில் Nunchaku வைத்து கொண்டு இருக்கிறார். விவேகம் பட ஸ்டில்ஸ் இதுவும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/directorsiva/status/849691434324307976

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top