fbpx
Connect with us

தோல்வி என்று சொன்ன இடத்தில் எல்லாம் விவேகம் தான் முதல் இடம்..!

News | செய்திகள்

தோல்வி என்று சொன்ன இடத்தில் எல்லாம் விவேகம் தான் முதல் இடம்..!

தல அஜித்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் அஜித்தின் விவேகம் படம் கடந்த மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

பல மோசமான விமர்சனங்களை தாண்டி விவேகம் படம் இன்று ஹவுஸ் புல் காட்சிகளுடன் தான் ஓடிகொண்டிருகிறது.படத்தில் அஜித்தின் கடின உழைப்பு அவரது ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் கேரளாவில் இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் US, UK-வில் மட்டும் இப்படம் தோல்வியை சந்திக்கும் என கூறினார்கள்.ஆனால், அமெரிக்காவில் இப்படம் 517K டாலர் வசூல் செய்துள்ளது, அஜித்தின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் இது தானாம்.

இதன் மூலம் என்னை அறிந்தாலை பின்னுக்கு தள்ளி விவேகம் அஜித் திரைப்பயணத்தில் அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த படம் என முதலிடத்தில் வந்துள்ளது.மேலும், நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்து படத்திற்கு எதிர்ப்பார்த்த வசூல் வந்துள்ளதாக விநியோகஸ்தர்களே கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top