Connect with us
Cinemapettai

Cinemapettai

விவேகம் படத்தின் சிறப்பை சொல்லும் சிவா! என்னலாம் தெரியுமா?

Siva-and-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் படத்தின் சிறப்பை சொல்லும் சிவா! என்னலாம் தெரியுமா?

சமிபத்தில் விவேகம் படம் ரிலிஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது,படத்தின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி மாபெரும் வசூல் சேர்த்தது.ajith vivegam அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர், பாடல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் படம் வேறலெவலில் இருக்கிறது என்று கூறினர். அதேபோல் படம் வெளியானதும் பெரிய வெற்றியையும் கொடுத்தனர்.Siva-and-ajith

ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்தன. அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் சிவா, படத்தை பார்த்த நிறைய குடும்ப பெண்கள் என்னை அடையாளம் கண்டு வாழ்த்துக்கள் கூறினர்.

இரண்டு  அர்த்த வார்த்தைகள், கிளாமர் காட்சிகள் இல்லாத படம். கதைக்காக மிகவும் உண்மையாக உழைத்துள்ளோம், கிளாமர் காட்சிகளுக்கு இடமே இல்லை. ரசிகர்கள் இதையெல்லாம் கவனித்து பாராட்டியது சந்தோஷம் என கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top