சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் ,அக்ஷராஹாசன் விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்திருந்த படம் விவேகம் இந்த படத்தை பெரும் பொருட் செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

vivegam
vivegam

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அதே போல் வெளிநாட்டு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது பல பகுதிகளில் வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் மலேசியாவில் ரி-ரிலீஸ் செய்ய அங்கு உள்ள தியேட்டர் உரிமையாளர் முடிவு செய்துள்ளார்கள். மலேசியாவில் அஜித்தின் படம் ரி-ரிலீஸ் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.