Connect with us
Cinemapettai

Cinemapettai

உலக சாதனைக்கு மிக அருகில் விவேகம்! அஜித் ரசிகர்கள் நினைத்தால் நடக்கும்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலக சாதனைக்கு மிக அருகில் விவேகம்! அஜித் ரசிகர்கள் நினைத்தால் நடக்கும்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் தான் விவேகம், படம் திரைக்கு வந்த மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் அடுத்த வாரம் பத்துக்கும் அதிகமான புதுப்படங்கள் களம் இறங்குகின்றன. அதிலும் முன்னணி கதாநாயகர்களின் படமே ஐந்து இருக்கும்.ajith vivegam

இந்த நிலையில் விவேகம் இந்த வாரத்துடன் பல திரையரங்குகளில் இருந்து எடுத்து விடுவது உறுதி.விவேகம் படத்தின் டீசர் மட்டும் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, அதுமட்டுமின்றி 554K பேர் இதை லைக் செய்துள்ளனர்.

இன்னும் 17 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்தால் உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக விவேகம் டீசர் ஒரு புது சாதனையைப் படைக்கும்.

இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் செய்வார்களா? புது சாதனையை படைத்து யூ-டியூப்பை தெறிக்க விடுவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top