vivegam
vivegam

விவேகம் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. படத்தின் டீசர் இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது படக்குழுவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

அதிகம் படித்தவை:  ‘தல 58’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல்

இதுமட்டுமின்றி படத்தின் வியாபாரமும் அனைத்து ஏரியாக்களிலும் அதிக தொகைக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று தொடங்குகின்றதாம், அஜித் இப்படத்தின் டப்பிங்கில் இன்று கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி சோலோ ரிலிஸாக வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.