அஜித்தின் விவேகம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இதை திரை பிரபலங்களும்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அஜித்தின் விவேகம் படம் பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமாக இருக்கிறது. படத்தை பற்றியும், புரொமோஷன் வேலைகளையும் பார்க்கும் போது ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.

தற்போது USAவில் விவேகம் (தமிழ்) மொத்தம் 163 திரையில் திரையிடப்பட, விவேகம் (தெலுங்கு) 170 திரையில் திரையிடப்பட இருக்கிறதாம்.விவேகம் படம் வெளிநாடில்லும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.Ajiths-Vivegam-release

மொத்தமாக வெளிநாட்டில் விவேகம் படம் 333 திரையில் திரையிடப்பட இருக்கிறது. இது அஜித் பட வரலாற்றிலேயே முதல்முறை என்பது கூடுதல் தகவல்.