Connect with us
Cinemapettai

Cinemapettai

கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்

தமிழ் சினிமா கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் ரிலிஸாகி வருகின்றது. இதில் குறிப்பாக கர்நாடகாவில் எப்போதும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வியாபாரம் இருந்து வருகின்றது.

இந்நிலையில் அஜித்தின் வேதாளம் கர்நாடகாவில் பிரமாண்ட வெற்றியை பெற்றது, ரூ 10 கோடிகளுக்கு மேல் அங்கு வசூல் செய்தது.

தற்போது விவேகம் பிரமாண்ட தொகைக்கு விலைப்போகியுள்ளதாம், சுமார் ரூ 5.80 கோடி வரை விவேகம் படத்தை வாங்கியுள்ளார்களாம்.

இதற்கு முன் கபாலி மற்றும் ஐ படமே இத்தனை கோடிகள் விலைப்போனது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top