fbpx
Connect with us

உலக தொலைக்காட்சியை தெறிக்கவிட போகும் தலயின் விவேகம்.! என்ன தொலைக்காட்சி தெரியுமா.!

News | செய்திகள்

உலக தொலைக்காட்சியை தெறிக்கவிட போகும் தலயின் விவேகம்.! என்ன தொலைக்காட்சி தெரியுமா.!

உலக சினிமாக்களை தனது தொலைக்காட்சி மூலம் ஒளிப்பரப்பும் @Starmovies தல அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் மாபெறும் ஸ்பை த்ரில்லர் வெற்றி திரைப்படமாக வெளி வந்த விவேகத்தை ஒளிப்பரப்ப உள்ளது.

Vivegam

Vivegam

ஒரு தென்னிந்திய சினிமா திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவது இதுவே முதல் முறை இதனை தல ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/worldwide_ajith/status/943326774041169920

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top