நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பக்ஸ் ஆபிஸ் மன்னன் என்று சொல்லலாம் இவருக்கு உலகெங்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையிலேயே பல பேர் அஜித்தின் ரசிகர் தான், தல அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கிறார்.

vivegam
vivegam

தல அஜித் சினிமாவில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் எப்பொழுதும் அமைதியாக அனைவரிடமும் அன்புடன் இருப்பார் அதனால் தான் பல பேருக்கு அஜித்தை பிடிகிறது. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் விவேகம் இந்தப்படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நேரத்தில் விவேகம் படத்தை பற்றி தெய்வமகள் சீரியல் கணேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அவர் கூறியதாவது விவேகம் படத்தில் அஜித்தை தவிர வேற எந்த நடிகர் நடித்திருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் ஓடிருக்காது அஜித் நடித்ததால் தான் படம் ஓடியது என அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.