Connect with us
boomerang-movie

150 கோடி வசூலைக் தொட்டுதா ‘விவேகம்’ ? உலகம் முழுதும் வசூல் விவரம் இதோ உங்களுக்காக…!!!

vivegam

News | செய்திகள்

150 கோடி வசூலைக் தொட்டுதா ‘விவேகம்’ ? உலகம் முழுதும் வசூல் விவரம் இதோ உங்களுக்காக…!!!

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியானது.தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்தது.

தல அஜித்தின் விவேகம் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.நான்கு நாட்களில் ரூ. 100 கோடியை எட்டிய இப்படம் சில நாட்களில் ரூ. 150 கோடியை தொட்டுவிடும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அதாவது செப்டம்பர் 3ம் தேதி வரை மொத்தமாக ரூ. 136 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

India – ரூ. 92 கோடி
Overseas – ரூ. 44 கோடி
Total – ரூ. 136 கோடி

எப்படியும் இன்று அல்லது நாளை 150 கோடி வசூலை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top