சில மாதங்களுக்கு முன் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக ரிட்விட் செய்யப்பட்டு இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்திருந்தது.

Vivegam
Vivegam

இதற்க்கு பின் வெளிவந்த படம் விஜய்யின் மெர்சல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விவேகத்தின் சாதனையை முறியடித்து மெர்சல் முதல் இடத்தை பிடித்தது.

mersal

பின்னர் வந்த சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் விவேகம் மெர்சல் என இரண்டு பாத்தின் சாதானையை தவிடுபொடியாக்கி சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.

surya thana sernthu kootam

ஆனால் விராட் கோலி தனது ட்விட்டரில் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்னார். இவருடைய இந்த டீவீட்டை 87,000-க்கும் அதிகமானாவர் ரிட்வீட் செய்துள்ளனர்.

இதனால் மெர்சல், விவேகம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய மூன்று படங்களின் சாதனையை முறியடித்து விராட் ட்விட் முதலிடத்தில் உள்ளது.