ajith

அஜித்தின் 50வது படம். தமிழ் சினிமாவில் மைல்ஸ்டோன் படங்கள் அதிகம் வெற்றி அடைந்ததில்லை. ரஜினியின் 100வது படம், கமலின் 100வது, விஜயின் 50வது படம் என வரிசையாக பட்டியிலிடலாம். அதில் தப்பித்தவர் கேப்டன் மட்டுமே. அவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் அதிரடி ஹிட். அதை முறியடித்தது மங்காத்தா.

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி?

அஜித்தின் சினிமா பயணத்தில் 50வது படமாகவும், மாஸ் வெற்றி படமாகவும் , மைல்ஸ்டோன் படங்களில் தெறி ஹிட் என்றால் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா தான்.

இப்படம் 2011ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகி இருந்தது. அதோடு படம் ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

அதிகம் படித்தவை:  விவேகம், VIP-2, வேலைகாரனுக்கு ஆப்படித்த தணிக்கை குழு

இந்த நிலையில் அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. விவேகம் ரிலீசுக்கு அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி வருவதால் படம் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.