விவேகம் சாதாரண தமிழ் படம் மாதிரி இருக்காது, இது இன்டர்நேஷனல் லெவல் படம். இந்த படத்தில் அஜித் பல விதமான ரிஸ்குகளை எடுத்திருப்பார்.

 

இந்த படம் அக்ஷரா ஹாஸனின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தான் நகரும். இந்த படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக மட்டுமல்லாமல் ஒரு பவர்புல் ரோலில் நடித்திருப்பார்.

 

இந்த படத்தின் கதாநாயகி காஜல் தான். இவர் குடும்ப பாங்கான NRI பெண்ணாக நடித்திருப்பார்.