Connect with us

Cinemapettai

ஹிந்தி படங்களை பின்னுக்கு தள்ளி விவேகம் முதலிடம்- எதில் தெரியுமா?

ajith vivegam record

Cinema News | சினிமா செய்திகள்

ஹிந்தி படங்களை பின்னுக்கு தள்ளி விவேகம் முதலிடம்- எதில் தெரியுமா?

அஜித்தின் விவேகம் அடுத்த வாரம் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. ஒட்டு மொத்த திரையுலகமே இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் படம் பேரிய ஹிட் ஆக பேரிய வாய்ப்புகள் அமைந்துள்ளது.

ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம், அவர்களின் இரண்டு வருட காத்திருப்புக்கு செம்ம விருந்தாக விவேகம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றில் இந்தியாவில் தற்போது அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது என்று லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் பலரின் எதிர்ப்பார்ப்பாக விவேகம் படம் நம்பர் 1 இடத்தில் உள்ளது, பல ஹிந்தி படங்கள், தெலுங்கு படங்களே இதற்கு பின் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top