fbpx
Connect with us

Cinemapettai

அனைத்து விமர்சனங்களும் உடைந்தது! 100 கோடி அள்ளியது விவேகம்..

Ajiths-Vivegam-release

News | செய்திகள்

அனைத்து விமர்சனங்களும் உடைந்தது! 100 கோடி அள்ளியது விவேகம்..

அஜித் என்ற தனி நபர் அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிவிட்டார், தற்போது படம் ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. விவேகம் படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. இந்நிலையில் எந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு மற்றும் மற்ற பகுதிகள் முழு லிஸ்ட்..

சென்னை- ரூ 5.7 கோடி
செங்கல்பட்டு- ரூ 12.8 கோடி
நார்த் ஆற்காடு- ரூ 2.6 கோடி

சவுத் ஆற்காடு- ரூ 2.5 கோடி
திருச்சி, தஞ்சாவூர்- ரூ 5.5 கோடி
சேலம்- ரூ 5.7 கோடி
மதுரை- ரூ 8.1 கோடி
கோயமுத்தூர்- ரூ 9.2 கோடி
திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ 2.7 கோடி
கர்நாடகா- ரூ 9 கோடி
ஆந்திரா, தெலுங்கானா- ரூ 6 கோடி
கேரளா- ரூ 4.5 கோடி
மற்ற மாநிலங்கள்- ரூ 60 லட்சம்
வெளிநாடுகள்- ரூ 27 கோடி
மலேசியாவில் மட்டுமே ரூ 8 கோடி, அமெரிக்காவில் ரூ 3 வரை வசூல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

comedian in vivegam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top