fbpx
Connect with us

Cinemapettai

AK57 டைட்டில், போஸ்டர் வெளிவந்தது.! ரசிகர்கள் செம ஹாப்பி

vivegam ak57 first look

News | செய்திகள்

AK57 டைட்டில், போஸ்டர் வெளிவந்தது.! ரசிகர்கள் செம ஹாப்பி

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் அஜித் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அரசு உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்றிரவு 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ‘விவேகம்’ தான் டைட்டில் என தகவல் அறிவித்தனர். இதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

 

vivegam ak57 first look

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top