Vivegam-Teaser-Date-Released

அஜித் நடிப்பில் இந்த ஆகஸ்ட் மாதம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

இதுவரை வெளிவந்த சுல்தான், தங்கல், 2.0, தெறி ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.

டுவிட்டரில் RT வைத்து பார்க்கையில் விவேகம் பின்னுக்கு இருந்தாலும், Favourite லிஸ்டில் விவேகம் தான் இந்தியாவிலேயே நம்பர் 1.

மேலும், RT-யிலும் கூடிய விரைவில் இந்த படங்களின் சாதனையை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதிக Favourite பெற்ற படங்களின் பர்ஸ்ட் லுக் டாப் 5 இதோ…

Vivegam – 34.5k
2point0 – 34.1k
Bairavaa- 33.5k
Theri- 27.9k
Sultan- 27.5k