சமூக வலைத்தளமே நேற்று விவேகம் புயல் தான். அஜித்-சிவா கூட்டணியில் நேற்று விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது.

இதில் அஜித் 6 பேக் உடம்புடன் வர, ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். இந்நிலையில் ஒரு விதத்தில் பைரவா பர்ஸ்ட் லுக் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.

இதற்கு முன் விஜய் வெளியிட்ட பைரவா பர்ஸ்ட் லுக் ஒரு நாளில் 10 ஆயிரத்திற்கு அதிகமான RT ஆனது.

ஆனால், விவேகம் ஒரு நாளுக்குள் 11 ஆயிரம் RT கடந்து சாதனையை படைத்துள்ளது