Connect with us
Cinemapettai

Cinemapettai

இரண்டவது நாள் விவேகம் வசூல்! முதல் நாளை விட அதிகம்! மொக்க மொக்கைனு சொல்லி வசூல் கொட்டுது..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டவது நாள் விவேகம் வசூல்! முதல் நாளை விட அதிகம்! மொக்க மொக்கைனு சொல்லி வசூல் கொட்டுது..

அஜித் நடித்துள்ள விவேகம் படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் நாள் இப்படம் 1 .21 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. என்னடா இப்படியெல்லாம் விமர்சனம் வருதேன்னு கவலையில் இருந்தாலும். வசூல் குறைந்தபாடில்லை..vivegam special show

இன்று பண்டிகை தினத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் வசூல் கிட்டத்தட்ட 1 .51 கோடி வசூல் அள்ளியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. அது இன்னும் அதிகம் ஆகும்னு சொல்றாங்க. நாங்க அப்பவே சொன்னோம் படம் அந்த அளவுக்கு மொக்கை இல்ல. பார்க்கற அளவுலதான் இருக்குனு. ஆனால் யார் என்ன பண்ணாங்கனு தெரில. மொக்க மொக்கைனு ஓவர் பில்ட் அப் குடுத்து கலக்சன் அல்ல வச்சிடாங்க.

ஆகமொத்தம் இரண்டு நாள் வசூலையும் சேர்த்த இது வரை சென்னை வட்டாரத்தில் 2 .71 கோடி வசூல் செய்துள்ளாது விவேகம், இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top