தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகின் பல இடங்களில் ரசிகர்களின் அடுத்த பரபரப்பான எதிர்பார்ப்பாக மாறிவிட்டது விவேகம். இதற்கு நேற்று வெளிவந்த வீவேகம் டீசரே காரணம்.

அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரைலர் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. திரைபிரபலங்கள் அனைவரும் ட்ரைலர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி அரைமணி நேரத்திலே ௧ லட்சம் லைக்ஸை அள்ளியது. இந்நிலையில் தற்போது அறிந்த தகவல் படி 24மணி நேரத்தில் விவேகம் ட்ரைலர் 5.3மில்லியன் பாரவையாளர்களும் 3 லட்சத்து 83ஆயிரம் லைக்கஸ்களை பெற்றுள்ளது.

இதன் மூலம் 24மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த விவேகம் ட்ரைலர்,