fbpx
Connect with us

ரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி.! பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.!

petta-viswasam

News | செய்திகள்

ரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி.! பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.!

வருகின்ற பொங்கலுக்கு அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படமும் ரஜினி நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் மோத இருக்கிறது, இதனால் பொங்கல் தினத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படம் ஒரே நேரத்தில் வருவதால் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ajith-viswasam-motion-poster

ajith viswasam

ஆனால் ரஜினி நடித்திருக்கும் பேட்ட திரைப்படத்தில் ப்ரமோஷன் வேலைகள் அனைத்தும் படுவேகமாக நடைபெற்று வருகிறது, அதேபோல் என்று பேட்டை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது இன்று.

அஜித் நடித்து முடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மட்டுமே வெளியாகியது, அதன் பிறகு இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை அதனால் பேட்ட படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து விஸ்வாசம் ரிலீஸ் தேதியை கொஞ்சம் தள்ளி வைத்துக்கொள்ள முடியுமா என கேட்டதாகவும் அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.

பொதுவாக ரஜினி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசை வெளியிட்டு விழா என எழுதியிருக்கும் ஆனால் பேட்ட இசை வெளியிட்டு விழாவில் இதுவரை இல்லாத புதிய விஷயமாக பேட்டை இசை வெளியிடு மட்டும் எழுதாமல் பேட்ட பொங்கலுக்கு பராக் என வித்தியாசமாக இசையினை வெளியிட்டு ரசிகர்களுக்கு மீண்டும் பட ரிலீஸ் தேதியை உருதிபடுதியுள்ளர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top