Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது.? அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.!
தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் 2019 பொங்கல் அன்று மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள்.

Viswasam-new-look
படபிடிப்பு முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் அடிச்சு தூக்கு படலை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்திருந்தார்கள் படக்குழு,.
The second single of #Viswasam #VettiKattu sung by @Shankar_Live will be released by @LahariMusic at 7pm today.#Viswasam2ndSingle@directorsiva @SureshChandraa @vetrivisuals @AntonyLRuben @immancomposer @dhilipaction @kjr_studios @AandPgroups @DoneChannel1 pic.twitter.com/XNu8S2dlaa
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 15, 2018
மேலும் ரசிகர்கள் இரண்டாவது பாடல் எப்பொழுது வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த சமையத்தில் இரண்டாவது பாடலான வேட்டிகட்டு பாடலை இன்று 7 மணிக்கு வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் அறிவித்துள்ளார்கள்.
