Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் – ஒரு மணி நேரத்தில் சமூகவலைத்தளங்களை தெறிக்க விடப்போகும் ட்ரைலர்..! இப்போதைய ட்ரெண்டிங் அஜித்!
Published on
விஸ்வாசம் ட்ரெய்லர் இன்னும் ஒரு மணி நேரத்தில் களைகட்டும் சமூக வலைதளங்கள்..!
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் டிரைலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளிவர உள்ளது. இப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ட்ரெய்லர் வருவதற்கு முன்னரே ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் ரசிகர்கள் “#ViswasamTrailerFromToday” கொண்டுவந்துவிட்டனர்.
அஜித், நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தில் குடும்ப பாங்கான கதை அமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் தூக்குத் துரை என்ற கேரக்டரில் தல அஜீத் நடித்துள்ளார். இப்படம் வெற்றி பெற சினிமா பேட்டையின் வாழ்த்துக்கள். இதுவரை அஜித் சமூகவலைதளங்களில் செய்த ரகளைகளை பார்க்கலாம்,
#IMDB Record
#Viswasam Trailer Country
