Tamil Cinema News | சினிமா செய்திகள்
அரை மணி நேரத்தில் மொத்த சாதனையும் முடிந்தது..! விஸ்வாசம் ட்ரைலர்!
Published on
வாழ்க்கையில் ஒருதடவையாவது அழாத பணக்காரனும் இல்லை சிரிக்காத ஏழையும் இல்ல!
விஸ்வாசம் ட்ரைலர் வந்து சில வினாடிகளிலேயே யூ டியூப் சேனலில் டிரெண்டிங்கில் உள்ளது. இது மட்டுமல்லாமல் படத்தில் உள்ள டயலாக் அனைத்தும் பிரமிக்க வைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் அதிரவைத்தது விஸ்வாசத்தின் டிரைலர்.வெளிவந்த சில வினாடிகளில் மொத்த வலைதள சுவாசங்கள் அனைத்தும் நின்றது.
பங்காளி எல்லா அடிச்சு தூக்கலாமா!
உங்க மேல எனக்கு கொலை கோபம் வரணும் ஆனா புடிச்சிருக்குடா!
ஏறி மிதித்தேன் வையி ஏரியாவை மட்டுமில்ல மூச்சு கூட வாங்க முடியாது!
#பேட்ட – எவனுக்காச்சும் பொண்டாட்டி குழந்த குட்டின்னு செண்டிமெண்ட் இருந்தா அப்டியே ஓடி போய்டு கொலை காண்டுல இருக்கேன்!
#விஸ்வாசம் – பொண்டாட்டி பேரு நிரஞ்சனா பொண்ணு பேரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா…
