fbpx
Connect with us

விஸ்வாசம் ட்ரைலர் தேதி அறிவிப்பு.. ரகளை கட்டபோகும் ரசிகர்கள்

viswasam-trailer-date

News | செய்திகள்

விஸ்வாசம் ட்ரைலர் தேதி அறிவிப்பு.. ரகளை கட்டபோகும் ரசிகர்கள்

விஸ்வாசம் ட்ரைலர் தேதி அறிவிப்பு

விஸ்வாசம் ட்ரைலர் பற்றிய செய்தியை ஒருவழியாக இப்பொழுது வெளியிட்டார்கள். மோஷன் போஸ்டர் ஆரம்பிப்பதிலிருந்து மிகவும் தாமதமாக அனைத்து செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன விஸ்வாசம் படக்குழுவினர். இதனால் ரசிகர்கள் சற்று சோகமே இருந்தனர். சில ரசிகர்கள் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு போன் போட்டு கேட்டே விட்டனர்.

தற்பொழுது விஸ்வாசம் படத்தின் டிரைலர் நாளை வெளிவருவதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. நாளை மதியம் 1.30 மணிக்கு ட்ரெய்லர் ரிலீசாக போகிறது. அனைத்து ரசிகர்களும் அதுவரை காத்திருக்கவும். இப்பவே விஸ்வாசம் ட்ரைலர் என்ற ஹேஸ்டேக் இந்தியாவில் டிரெண்டிங்கா உள்ளது நாளை எப்படி இருக்குமோ.

பேட்ட படத்தின் ட்ரெய்லர் அதிக அளவில் ரீச் ஆனது இதனால் விஸ்வாசம் படத்தின் டிரைலரை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர் என கூறுகின்றனர். 24 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் பார்த்துவிட்டால் ரஜினியின் சாதனையை தாண்டலாம். அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் என தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top