Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் புக்கிங் ஆரம்பம்.. திணறிய சர்வர்.. அமர்களபடுத்திய அஜித் ரசிகர்கள்
Published on
விஸ்வாசம் புக்கிங் ஆரம்பம்
விஸ்வாசம் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் டீசர் புது வருடத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் வருவதற்கு முன்னரே ஒரு சில தியேட்டர்களில் படத்தின் புக்கிங் ஆரம்பித்துவிட்டனர்.

viswasam-still12
புக்கிங் தொடங்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு சில வினாடிகளில் சர்வர் டவுன் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. அதற்குள் ரசிகர்கள் புக்கிங் செய்வதில் மிகுந்த ஆர்வத்தில் இருப்பது தெரியவருகிறது. இப்பவே இப்படி என்றால் இன்னும் இன்னும் சில நாட்களில் டிக்கெட் கிடைப்பதில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிகிறது.
இன்று பேட்ட படத்தின் டிரைலர் வெளிவந்து சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
