Connect with us
boomerang-movie

விஸ்வாசம் – விடியோவுடன் வெளியானது தூக்குத்தூரை தீம் முயசிக் பாடல் .

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் – விடியோவுடன் வெளியானது தூக்குத்தூரை தீம் முயசிக் பாடல் .

விஸ்வாசம்

இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில் தல அஜித். அஜித் மற்றும் அவரது மகளின் எமோஷனல் பகுதிகள் நண்டு சிண்டு முதல் பெரியவர்களை வரை பலரை பெரிதாக கவர்ந்தது. பெற்றோர் குழந்தைகளின் உறவை வலுப்படுத்த செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது.

தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது, அவர்களின் போக். கில் சுதந்திரமாக விட வேண்டும் என்ற மெஸேஜ் உள்ளதாலோ என்னவோ ரசிகர்கள் மட்டுமன்றி பல சினிமா நட்சத்திரங்களும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தூக்குத்தூரை தீம்மை வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top