fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் டீசர் எப்படி இருக்கு.! ஒரே வார்த்தையில் தாறுமாறாக சொன்ன பிரபலம்.!

News | செய்திகள்

விஸ்வாசம் டீசர் எப்படி இருக்கு.! ஒரே வார்த்தையில் தாறுமாறாக சொன்ன பிரபலம்.!

அஜித் நான்காவது முறையாக சிவா கூட்டணியில் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் திருவிழாபோல் கதை அமைந்துள்ளது அதற்கு ஏற்ற போல் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  செகன்ட் லுக் அனைத்தும் இருந்தது.

viswasam-thukudurai

இந்த நிலையில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அவரும் கிராமத்து பெண் போல்  வெளியான புகைப்படத்தில் இருந்தார் இந்த பொங்கல் தல பொங்கலாக தான் அமைந்துள்ளது ரசிகர்கள் எப்படியும் படத்தை தாறுமாறாக கொண்டாடுவார்கள்.

மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சாதனைகளை படைந்தது அதேபோல் எந்த அறிவிப்பும் இன்றி மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள் அப்படி எப்பொழுது டீசர் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் இந்த நிலையில் சென்சார் குழுவில் ஒருவரான உமைர் சாந்து தனது டுவிட்டரில் விஸ்வாசம் டீசர் பார்த்தேன் MindBlowing என ஒரே வார்த்தையில் கூறியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top