Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் பாடல் லீக் ஆனது! அதிர்ச்சியில் படக்குழு, பாட்டு செமையா இருக்கே
Published on
அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார் இந்த படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகிறது சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல் வரிகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என பாடல் ஆசிரியர் அருண்பாரதி கூறியிருந்தார்.
இப்பொழுது மீண்டும் விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகள் வெளிவந்துள்ளது ஆனால் இது உண்மை மாதிரிதான் தெரிகிறது. இந்த பாடலில் இமானின் குரல் கூட தெரிகிறது. இந்தப் பாடலை காப்பிரைட் கொடுத்து யூட்யூப்பில் இருந்து தூக்கிவிட்டால் இது விசுவாசம் பாடல்தான் தூக்கவில்லை என்றால் இது விசுவாசம் பாடலாக இருக்காது அந்த பாடல் வரிகள் இதோ;
வேட்டி வேட்டி வேட்டி கட்டு
தூக்கி தூக்கி தூக்கி காட்டு
கடைசி வரி கட்ட வண்டி தூக்கிக்கோ.
