fbpx
Connect with us

Cinemapettai

இந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்

ajith-viswasam-motion-poster

News | செய்திகள்

இந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்

தல படத்தின் முதலாவது பாடல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட உள்ளதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும்  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இன்னும் பாடல் வெளிவராமலேயே ரசிகர்களின் ஆர்வத்தை இதில் காணலாம். இதன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் அஜித்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமல்லாமல்  அவரின் தரிசனத்தை விரைவில் படத்தில் காண்பதற்கான மிகுந்த ஆர்வம் தெரிகிறது.

ajith-twitter-chennai

https://twitter.com/SathyaJyothi_/status/1072068473566547968/photo/1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top