அஜித் தற்பொழுது விஸ்வசாம் படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தை சிவா தான் இயக்கிவருகிறார் மேலும் அஜித்தின் வீரம் வேதாளம் விவேகம் படத்தை இயக்கியது சிவா எனபது குறிப்பிடத்தக்கது.

ajith viswasam first look
ajith viswasam first look

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி கிடக்குறது ஒட்டுமொத்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் விஸ்வாசம் படத்திற்காக வெயிட்டிங் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்ததில் இருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவுசெய்துல்லார்கள் மதுரை மற்றும் தேனியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் இதுவரை ஹதராபாத்தில் நடைபெற்ற படபிடிப்பு இனி சென்னையில் நடக்க இருக்கிறதாம் இதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்க இருப்பதாக கூறபடுகிறது.