Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith viswasam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் படம் செங்கல்பட்டில் எத்தனை கோடிக்கு போனது தெரியுமா.!

தல அஜித் சிவா இயக்கத்தில் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

viswasam-leaked-song

viswasam-leaked-song

மேலும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்த நிலையில் படத்தை பற்றிய வேறு எந்த அறிவிப்பும் வராத நிலையில் சமீபத்தில் விஸ்வாசம் படத்தை பிரமாண்ட தொகைக்கு கே ஜி ஆர் ஸ்டுடியோ தான் வாங்கியுள்ளது என சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது விசுவாசம் படத்தை செங்கல்பட்டு உரிமையை Trident Ravi என்பவர் 2 கோடி கொடுத்து வாங்கியுள்ளார், இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top