Connect with us

Cinemapettai

ஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.! எங்கு தெரியுமா?

ajith viswasam

Cinema News | சினிமா செய்திகள்

ஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.! எங்கு தெரியுமா?

ஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.!

எந்த அறிவிப்பும் வராமலிருந்த விஸ்வாசம் படத்திலிருந்து அடுத்தடுத்த அறிவிப்பு வருவதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை, சிவா இயக்கியுள்ளார் டி இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த பொங்கலுக்கு இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் மோதுகிறார்கள், ஆம் அஜித்தின் விஸ்வாசம் படம் ரஜினியின் பேட்ட படமும் மோதி கொள்கிறது, இதனால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்றே சொல்லலாம், முதலில் விஸ்வாசம் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது அதனால் விநியோகஸ்தர்கள் குழப்பத்தில் இருந்தார்கள் இதனை தொடர்ந்து வருகிற 10-ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில் விஸ்வாசம் திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் வருகின்ற 9ம் தேதி 11.30 மணிக்கு நான்கு பிரிமியர் ஷோ போடப்படுவதாக EOY Entertainment நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் அங்குள்ள அஜித் ரசிகர்கள் அஜித்திற்கு மிகப்பெரிய கட்டவுட் வைத்துள்ளார்கள் இது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top