Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்

விஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்
இந்த வருடம் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசமும், ரஜினியின் பேட்ட திரைப்படமும் ரிலீஸ் ஆனது, இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது. இதில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆகும் என முதலிலேயே அறிவித்தார்கள் இது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் கடைசி நேரத்தில் சன் பிக்சர் நிறுவனம் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தது பல விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்தது என் என்றால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் என்பதால் தான்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான j.kரித்திஸ் இதை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது சன் பிக்சர் சினிமாவுக்குள் வந்தால் தமிழ் சினிமா அழிந்துவிடும் என கூறினார், மேலும் பொங்கலுக்கு விஸ்வாசம் தான் ரிலீஸ் ஆக வேண்டியது.
ஆனால் அவுங்கள கண்ட்ரோல் பண்ண முடியாமதான் சன் பிக்சர் நிறுவனம் ரஜினி படத்தை விட்டாங்க தீபாவளி பொங்கல் தமிழ் புத்தாண்டு என அணைத்து விடுமுறை நாளையும் அவுங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்துட்டாங்க இப்படியே போன தமிழ் சினிமா அழியவேண்டியதுதான் என கூறினார்.
