Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் – ஒரு மாத முடிவில் மொத்த வெளிநாட்டு வசூல் விவரம் இதோ.!
Published on
கடந்த பொங்கலுக்கு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலும் பெற்றது இது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த நிலையில் படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

viswasam-thookkuthurai
இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாத காலம் ஆகியுள்ள நிலையில் வெளிநாட்டில் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது இதோ அதன் முழு விவரம்
மலேசியா- ரூ. 11 கோடி, UAE, GCC- ரூ. 8.5 கோடி, ஐரோப்பா- ரூ. 7 கோடி, USA, கனடா- ரூ. 5 கோடி, SG- ரூ. 4 கோடி, இலங்கை- ரூ. 4 கோடி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து- ரூ. 1 கோடி
RoW- ரூ. 2 கோடி, மொத்தம் ரூ. 42.5 கோடி வசூலித்துள்ளது.
